சிந்து முதல் நவீன இந்தியா வரை (Tracing History: From Indus to Modern India)
Indian History – TNPSC Practice Test (15 Questions)
1. சிந்து சமவெளி நாகரிகத்தில் "மரித்தவர்களின் மேடு" என்று அழைக்கப்படும் நகரம் எது?
2. குப்த வம்சத்தின் "இந்திய நெப்போலியன்" என்று அழைக்கப்படுபவர் யார்?
3. டெல்லி சுல்தானகத்தை நிறுவியவர் யார்?
4. முகலாயப் பேரரசில் மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
5. விஜயநகரப் பேரரசின் மிகச்சிறந்த மன்னர் யார்?
6. சிவாஜிக்கு "சத்ரபதி" பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு எது?
7. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நிலைபெற காரணமான போர் எது?
8. "இந்திய மறுமலர்ச்சியின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
9. 1857 கிளர்ச்சியில் கான்பூரில் தலைமை வகித்தவர் யார்?
10. இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட ஆண்டு எது?
11. மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய ஆண்டு எது?
12. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற நகரம் எது?
13. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
14. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது?
15. காந்தியை "தேசத்தின் தந்தை" என்று முதலில் அழைத்தவர் யார்?
SCROLL DOWN TO GET YOUR SCORE
Comments
Post a Comment